02 February 2012
உங்கள் உடல் எடை குறைய
29 January 2012
முட்டைக்கோஸ் தூள் பகோடா
வழக்கமான பகோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பகோடா செய்து பார்ப்போம். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சத்தானதும் கூட. செய்முறை இதோ..
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் -- 200௦ கிராம்
பெரிய வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் -- 2
மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி -- ஒரு கைப்புடி
பூண்டு -- 2 பல்
அறியாத சில விசயங்கள்
- இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- துப்பாக்கி சின்னத்தை தேசிய கொடியில் பொறித்திருக்கும் நாடு மொசாபிக்.
- விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல...
28 January 2012
ஆரோக்கியமாக வாழ USEFUL TIPS
நாம் ஆரோக்கியமாக வாழ சில எளிய டிப்ஸ்கள்:
- உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
- முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
- தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)


