நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

23 October 2012

சிரிக்க!!! சிந்திக்க!! சில புகைப்படங்கள் (மின்சாரம்)

என் முகப்பக்கத்திலிருந்து...


நிலவை காட்டி சோறு ஊட்டினாள் - அன்று
நிலவு வெளிச்சத்தில் சோறு ஊட்டினாள் - இன்று
# மின்வெட்டு









முதலமைச்சர்: மின் பற்றாக்குறையை எந்த அமைச்சரும் என் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்?
கவுண்டமணி: அடேயப்பா... எங்க மூஞ்சிய கொஞ்சம் இந்த பக்கம் திருப்பு..!!!!









இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் ...

2 comments:

ஆத்மா said...

நல்ல சுவைமிகுந்த படங்கள்
தொடருங்கள்

Noor Mohammed said...

வருகைக்கு நன்றி நண்பரே!!

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....