- விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய்.
அதன் பெயர் லைகா (Laika) அதை அனுப்பிய நாடு ரஷ்யா
- பசுவிற்கு வியர்வைச் சுரப்பிகள் அதன் மூக்கில் இருக்கும்
- யானையின் நாசி, மேலுதட்டின் மாறுபட்ட வடிவமே
துதிக்கை
- யானையின் வெட்டுப்பற்களே தந்தங்கள்
- உலகின் மிகப்பெரிய பாம்பான அனகோண்டா முட்டையிடாது,
குட்டி ஈனும்
- மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன
- ஒரு புள்ளி இடத்தை 70,000 அமீபாக்களால் நிரப்ப முடியும்
- ஒலிச் செறிவை அளக்கும் அலகு
டெசிபெல்
- விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்
கல்பனா சாவ்லா (ஆண்டு 1997)
- இயற்கை இழைகள் எனப்படுவது
பருத்தி, சணல், கம்பளி
- ரோபோ(Robot)வின் தந்தை யார்? ஐசக் அசிமோ
- வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்
ஜேம்ஸ் ஜீல்
- தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்
கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி)
- தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர்
கலிலியோ (ஆண்டு 1609)
- சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் கால்ம்
8 நிமிடங்கள் 20 விநாடிகள்
- ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது?
பாலைவனத்தில்
- வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?
வைட்டமின் ‘பி’
- வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
சீனா
- பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை
- உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா
- மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி
- சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்
- 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
அரிஸ்டாட்டில்.
- காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
- உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
நார்வே.
- போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
பெல்ஜியம்.
- உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
அக்டோபர் 30
- சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்
நட்புடன்
M.Y. Noor Mohammed
இன்ஷா அல்லா அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....
இந்த பிளாக் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....