பொதுத்தமிழ் பிரிவில் நாம் பார்க்க போவது சாகித்ய அகாடமி விருதுகளை பற்றி...
சாகித்ய அகாடமி விருது 1954, மார்ச் 12-ல் தோற்றுவிக்கப்பட்டது
சாகித்ய அகாடமி விருது 1954, மார்ச் 12-ல் தோற்றுவிக்கப்பட்டது
இவ்விருது இந்திய அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட 24 இந்திய அலுவலக மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற்ற புத்தக்த்திலிருந்து கேள்விகள் கண்டிப்பாக இடம் பெறும் வர்ய்ப்புகள் அதிகம்.. நடந்து முடிந்த TNPSC-IV-ல் கேள்வி இடம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே...
தமிழில் சாகித்ய அகாடமி பெற்ற புத்தகங்கள்...
இவ்விருது பெற்ற புத்தக்த்திலிருந்து கேள்விகள் கண்டிப்பாக இடம் பெறும் வர்ய்ப்புகள் அதிகம்.. நடந்து முடிந்த TNPSC-IV-ல் கேள்வி இடம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே...
தமிழில் சாகித்ய அகாடமி பெற்ற புத்தகங்கள்...
ஆண்டு | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | பிரிவு |
---|---|---|---|
2011 | காவல் கோட்டம் | சு.வெங்கடேசன் | நாவல் |
2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைகள் |
2009 | கையொப்பம் | புவியரசு | கவிதை |
2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைகள் |
2007 | இலையுதிர்காலம் | நீல பத்மநாதன் | நாவல் |
2006 | ஆகாயத்திற்கு அடுத்த வீடு | மு. மேத்தா | கவிதை |
2005 | கல்மரம் | திலகவதி | நாவல் |
2004 | வணக்கம் வள்ளுவ | ஈரோடு தமிழன்பன் | கவிதை |
2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து | நாவல் |
2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி | கவிதை |
2001 | சுதந்திர தாகம் | சி.சு.செல்லப்பா | நாவல் |
2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | தி.க.சிவசங்கரன் | விமர்சனம் |
1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | கவிதை |
1998 | விசாரணைக் கமிஷன் | சா.கந்தசாமி | நாவல் |
1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | நாவல் |
1996 | அப்பாவின் சினேகிதர் | அசோகமித்திரன் | சிறுகதைகள் |
1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | நாவல் |
1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் | நாவல் |
1993 | காதுகள் | எம்.வி.வெங்கட்ராம் | நாவல் |
1992 | குற்றாலக்குறிஞ்சி | கோ.வி.மணிசேகரன் | நாவல் |
1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி.ராஜநாராயணன் | நாவல் |
1990 | வேரில் பழுத்த பலா | சு.சமுத்திரம் | நாவல் |
1989 | சிந்தாநதி | லா.ச.ராமாமிர்தம் | சுயசரிதை |
1988 | வாழும் வள்ளுவம் | வா. செ. குழந்தைசாமி | இ.விமர்சனம்• |
1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் | சிறுகதைகள் |
1986 | இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் | க.நா.சுப்பிரமணியம் | இ.விமர்சனம்• |
1985 | கம்பன் ; புதிய பார்வை | அ. ச. ஞானசம்பந்தன் | இ.விமர்சனம்• |
1984 | ஒரு கவிரியைப் போல | லட்சுமி (திரிபுரசுந்தரி) | நாவல் |
1983 | பாரதி : காலமும் கருத்தும் | தொ. மு. சி. இரகுநாதன் | இ.விமர்சனம்• |
1982 | மணிக்கொடி காலம் | பி. எஸ். இராமையா | இ. வரலாறு# |
1981 | புதிய உரைநடை | மா. இராமலிங்கம் | விமர்சனம் |
1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | நாவல் |
1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் | சிறுகதைகள் |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | விமர்சனம் |
1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இரா. தண்டாயுதம் | இ.விமர்சனம்• |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | க. த. திருநாவுக்கரசு | இ.விமர்சனம்• |
1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | நாவல் |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | நாவல் |
1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி | நாவல் |
1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி | சிறுகதைகள் |
1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
1968 | வெள்ளைப்பறவை | அ.சீனிவாச இராகவன் | கவிதை |
1967 | வீரர் உலகம் | கி. வா. ஜெகநாதன் | இ.விமர்சனம்• |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம. பொ. சிவஞானம் | சரிதை நூல் |
1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி.ஸ்ரீ. ஆச்சார்யா | சரிதை நூல் |
1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் | நாவல் |
1962 | அக்கரைச் சீமையிலே | மீ.ப.சோமு | பயண நூல் |
1961 | அகல் விளக்கு | மு. வரதராசன் | நாவல் |
1958 | சக்கரவர்த்தித் திருமகன் | கி. இராஜாஜி | உரைநடை |
1956 | அலைஓசை | கல்கி | நாவல் |
1955 | தமிழ் இன்பம் | ரா. பி. சேதுப்பிள்ளை | கட்டுரை |
# இலக்கிய வரலாறு
நன்றி: Wikipedia
VAO தேர்வுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளன... முழு முயற்சியோடு படியுங்கள். வெற்றி பெறுங்கள்... வாழத்துக்கள்....
இன்ஷா அல்லாஹ மீண்டும் அடுத்த பதிவில்...
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லுங்கள்,
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....