நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

28 November 2011

ஆயுட்காலத்தை அதிகரிக்க 7 வழிகள்
 அதிக காலம் வாழ யாருக்கு தான் ஆசைகள் இருக்காது.

ஆனால் அதற்கான வழிமுறைகளை மெற்கொள்வதில் தான் பலர் தோற்று போகின்றனர்.

ஆயுளை அதிகரிக்க கடினமாக உடற்பயற்சிகளை மேற்கொண்டு அதை ஒரு சில தினங்களிலே கைவிடுபவர்கள் மிகவும் ஏராளம்...

இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைகளை கடைபிடித்து பாருங்கள்... நம் உடல் நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவது நிச்சயம்.

  • உடல் எடை குறைப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பது
  •  உணவில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்தல்
  •  புகை மற்றும் மதுபானங்களை முற்றிலுமாக நிறுத்துதல்
  • ஆரோக்கியமான உணவுகை உண்னுதல் (fast food உணவுகளை தவிர்த்தல்)
  • நீரிழிவு (சுகர்) நோயினை கட்டுபாட்டுக்கள் வைத்து இருத்தல்
  • சுறுசுறுப்பாக வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளல்
  • பழங்களை அதிகமாக எடுத்து கொள்ளல்

நாம் இப்படியாக நம் வாழ்க்கையில் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் நாம் அதிக காலம் வாழ்வதோடு, வாழும் காலத்தில் ஆரோக்கியமாக வாழலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதை நாமும் கடைபிடித்து ஆரோக்கியாக வாழ்வோமாக!!!0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....