நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

கடலூர் மாவட்டம்


கடலூரில் தோன்றிய குறிப்பிடதக்கவர்கள்

 • சுப்பராயலு ரெட்டியார் - சென்னை மாகாண முதல் முதலமைச்சர் .
 • ஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.
 • என். எஸ். ராமசுவாமி - கடலூரில் பிறந்தார்
 • ஹாஜி மஸ்தான் கடலூர் அருகில் பிறந்து மும்பையில் நிழல் உலக தாதா என்று அறியப்பட்டவர்.பின்னர் அரசியலில் இறங்கி தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக கட்சியையும் துவக்கினார்.பல இந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
 • ஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர் .
 • கி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் .
 • ஆர்க்காடு சகோதரர்கள் என்று அழைகபடும் ஆற்காட் ராமசாமி மற்றும் ஆற்காட் கிருஷ்ணசாமி கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள் .
 • C.K. ரங்கநாதன் - வியாபார துறையில் கொடிகட்டி வாழ்பவர்
 • வி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சர்
 • நீதிபதிகள் K . கண்ணன், R. பாலசுப்ரமணியம், K.சம்பத்.
 • கலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920-1997)
 • கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் கிரிக்கெட் வீரர்கள்
 • Peter Tranchell (1922 - 1993 ) பிரிட்டிஷ் இசை அமைப்பாளர்
 • கடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் னாப் கி. ஹிலால் அவர்கள்.

முக்கியமான தொடர்பு எண்கள்
ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் - 108
தீயணைப்பு நிலைய ஆம்புலன்ஸ் - 04142 293301
சைல்டு லைன் - 1098 


மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள்

கடலூர் அரசு மருத்துவமனை -04142 230052
கிருஷ்ணா மருத்துவமனை - 04142 231711 - 14
வள்ளி விலாஸ் மருத்துவமனை -04142 221879
கண்ணன் மருத்துவமனை - 04142 230370
சுரேந்தரா மருத்துவமனை - 04142 237333
ஏ.ஆர்.ஆர். மருத்துவமனை - 04142 231108
நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை - 04142 271140

வங்கிகள்

STATE BANK OF INDIA:

01. Vridhachalam, (04143) 260267, 260779
02. Karuveppilankurichi Adb, (04143) 243283, 243153
03. Manjakuppam, 04142 221054, 231272
04. Tirupapuliyur, 04142 234827, 235263
05. Nellikuppam, 04142 272292
06. Cuddalore OT (04142) 237982, 237525
07. Panruti, (04142) 242188, 242067
08. Neyveli Bazaar, (04142) 280023, 250049
09. Neyveli, (04142) 252620, 252101
10. Pudupet, (04142) 242064
11. Kullanchavadi, (04142) 279244
12. Chidambaram, (04144) 2222403, 222242
13. Kattumannarkoil, (04144) 262073
14. Kanur, (04144) 246234
15. C Mutlur, (04144) 230744
16. Palayamkottai, (04144) 246233,
17. Pinnalur, (04144) 244396,
18. Neduncheri, (04144) 256224

பொறியியல் கல்லூரிகள்


கலை அறிவியல் கல்லூரிகள்

 • ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • பி. பத்மனாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி
 • அரசு கலைக் கல்லூரி,கடலூர்
 • ஜவஹர் அறிவியல் கல்லூரி
 • கிருஷ்ணசுவாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி
 • பெரியார் கலைக் கல்லூரி
 • ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • திரு கொலஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
 • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி