நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

07 November 2012

TNPSC குரூப் II (04-11-2012) கேள்விகளுக்கான விடைகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம்  12-08-2012 நடைப்பெற்ற TNPSC Group II (Aug 2012)  தேர்வு அன்று நடைபெற்றது. ஆனால் வினா தாள் முன்கூட்டியே வெளியானதால் அன்று நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான மறுதேர்வு நவம்பர் மாத 4ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் தேர்வாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. 40%-க்கு மேல் தேர்வு எழுத வரவில்லை.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் அத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  
    
PDF வடிவில் இருக்கும் இந்த விடைகளை, நீங்கள் எழுதியுள்ள விடைகளோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. 

தேர்வுத்தாளின் விடைகளைப் பெற இந்த இணைப்பில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.....


1GENERAL TAMIL & GENERAL KNOWLEDGE
2. GENERAL ENGLISH & 
GENERAL KNOWLEDGE


இரண்டு பகுதிகளுக்கான வினா விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிக் மார்க் செய்துள்ள விடைகள் சரியானதாக இருக்கும்.

வெற்றிப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள். சில தளங்கள் தங்களது ட்ராபிஃக் ரேங்கை அதிகப்படுத்தும் நோக்குடன் தவறான தகவல்களை அளிக்கலாம் எனவே நீங்கள் அரசு இணையதளத்தை தவிர மற்ற தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....