நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

05 January 2013

இணையத்தில் பாதுகாப்பாக உலாவ வேண்டுமா?

wot


இணையத்தில் பாதுகாப்பாக உலாவ இதை படியுங்கள்...

இணையத்தை பயன்படுத்துபவர்கள் ஏராளம், ஆனால் நாம் பயன்படுத்தும் எல்லா இணையதளங்களும் பாதுகாப்பானதா என்பது சந்தேகம் தான். அவற்றின் பாதுகாப்பை நாம் எப்படி தெரிந்து கொள்வது,  அதன் பாதிப்பிலிருந்து தப்பிப்பது பற்றிய சின்ன பதிவு தான் இது.

இணையதளத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு இணையதளம் நமக்கு பயன்படுகிறது. அவற்றிற்கான இணையதளத்தில் உட்புகுந்து கொண்டு அதில் காணப்படும் Add-on என்ற Button யை கிளிக் செய்து கொண்டு, அதை நம்முடைய கணிணியில் உள்ள உலாவியில் நிறுவி கொள்ள வேண்டும். பின்பு நம் பயன்படுத்தும் உலாவியை(browser) மூடி விட்டு மீண்டும் ஒருமுறை உலாவியை திறக்கவும். இப்போது அந்த மென்பொருளானது நமது கணிணியில் நிறுவப்பட்டுவிடும். இதற்கு பிறகு நாம் திறக்கும் வலைதளங்களில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அதை தெரிவித்து அதை தடுக்கும், அதனால் நாம் இணையத்தில் பாதுகாப்பாக உலாவலாம்.

அதற்கான இணையதள முகவரி கீழே....

அந்த இணையதள இணைப்பிற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்

நன்றி: Tamil Computer

நீங்களும் பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்...

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் .....2 comments:

Anonymous said...

NO add-on , the page u given!!?!?!try yourself

Noor Mohammed said...

தவறை சுட்டியதற்கு காட்டியதற்கு நன்றிகள் ... இப்பொழுது பயன்படுத்தி பாருங்கள்... உங்கள் பெயருடன் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாமே!!

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....