நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

25 March 2012

உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த 30க்கும் மேற்பட்ட திரட்டிகளின் தொகுப்பு

ம்முடைய வலைப்பூ பிரபலமாக வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது ... அவர்களுக்காக இந்த பதிவு.....


Popularize your blog


வலைப்பூக்கள் பிரபலமடைவதற்கு திரட்டிகளின் பங்கு அதிகம். இத்திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டால் போதும்.. பலரும் உங்கள் பதிவுகளைப் படிக்க ஒரு வாய்ப்பு உருவாகும். இத்தகைய திரட்டிகளின் தொகுப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திப்பாருங்கள்.

உங்கள் பிளாக்கரை முதன்மையாக்குவதில் முக்கியப் பங்கு இந்த திரட்டிகளைச் சாரும். அத்தகைய முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்.. காண இங்கு கிளிக் செய்யவும்.

இந்த இணைப்பில் சென்று வலது மேல் மூளையில் download Original என்பதை கிளிக் செய்து பி.டி.எப் ஆக இருக்கும் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் கருத்துகளை சொல்லுங்கள்..


சிந்தனை கார்னர்:
"உலகில் மிகவும் கடினமானவை மூன்று மட்டுமே:
1. ரகசியங்களைக் காப்பது. 
2 .பிறர் நமக்கு செய்த தீங்கை மறப்பது,
3 . ஓய்வு நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிப்பது"....
                                                                                           -- ஹிலோன்
----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

----------------------------------------------------------------------------------------

1 comments:

sunfun said...

arumayaana pathivu nanba
come to my blog www.suncnn.blogspot.com

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....