நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

09 July 2012

தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்


உலகின் முக்கிய தினங்கள்
ஜனவரி
26
 உலக சுங்க தினம்
ஜனவரி
30
 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14
 உலக காதலர் தினம்
மார்ச்
08
 உலக பெண்கள் தினம்
மார்ச்
15
 உலக நுகர்வோர் தின
ம்
மார்ச்
20
 உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச்
21
 உலக வன தினம்
மார்ச்
22
 உலக நீர் தினம்
மார்ச்
23
 உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
மார்ச்
24
 உலக காசநோய் தினம்
மார்ச்
28
 உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல்
05
 உலக கடல் தினம்
ஏப்ரல்
07
 உலக சுகாதார தினம்
ஏப்ரல்
12
 உலக வான் பயண தினம்
ஏப்ரல்
18
 உலக பரம்பரை தினம்
ஏப்ரல்
22
 உலக பூமி தினம்
ஏப்ரல்
30
 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01
 உலக தொழிலாளர் தினம்
மே
03
 உலக சக்தி தினம்
மே
08
 உலக செஞ்சிலுவை தினம்
மே
12
 உலக செவிலியர் தினம்
மே
14
 உலக அன்னையர் தினம்
மே
15
 உலக குடும்ப தினம்
மே
16
 உலக தொலைக்காட்சி தினம்
மே
24
 உலக காமன்வெல்த் தினம்
மே
29
 உலக தம்பதியர் தினம்
மே
31
 உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04
 உலக இளம் குழந்தைகள் தினம்
ஜீன்
05
 உலக சுற்றுசூழல் தினம்
ஜீன்
18
 உலக தந்தையர் தினம்
ஜீன்
23
 உலக இறை வணக்க தினம்
ஜீன்
26
 உலக போதை ஒழிப்பு தினம்
ஜீன்
27
 உலக நீரழிவாளர் தினம்
ஜீன்
28
 உலக ஏழைகள் தினம்
ஜீலை
01
 உலக மருத்துவர்கள் தினம்
ஜீலை
11
 உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01
 உலக தாய்ப்பால் தினம்
ஆகஸ்ட்
03
 உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்ட்
06
 உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட்
09
 உலக நாகசாகி தினம்
ஆகஸ்ட்
18
 உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08
 உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர்
16
 உலக ஓசோன் தினம்
செப்டம்பர்
18
 உலக அறிவாளர் தினம்
செப்டம்பர்
21
 உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர்
26
 உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர்
27
 உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01
 உலக மூத்தோர் தினம்
அக்டோபர்
02
 உலக சைவ உணவாளர் தினம்
அக்டோபர்
04
 உலக விலங்குகள் தினம்
அக்டோபர்
05
 உலக இயற்கைச் சூழல் தினம்
அக்டோபர்
08
 உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
அக்டோபர்
09
 உலக தபால் தினம்
அக்டோபர்
16
 உலக உணவு தினம்
அக்டோபர்
17
 உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர்
24
 உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர்
30
 உலக சிந்தனை தினம்
நவம்பர்
18
 உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர்
19
 உலக குடியுரிமையாளர்கள் தினம்
நவம்பர்
26
 உலக சட்ட தினம்
டிசம்பர்
01
 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர்
02
 உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர்
10
 உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர்
14
 உலக ஆற்றல் தினம்

நான் படித்த சில தினங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். . உங்களுக்கும் தெரிந்த முக்கிய தினங்களை தெரிய படுத்துங்கள்.. அதையும் பிரசுரிக்க ஏதுவாக இருக்கும்...

----------------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருந்தால் 
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லலாமே,,

-----------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....