நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

18 July 2012

டி.என்.பி.எஸ்.சி-VAO (நூல்கள்-நூலாசிரியர்கள்)-பாகம்-1TNPSC பொது தமிழ் பற்றி கொஞ்ம் கற்று கொள்வோம்.. அரசு வேலைக்காக தயார் படுத்தி கொள்ளும் சகோதரர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்

பாரதியார்
குயில்பாட்டு
கண்ணன் பாட்டு
பாப்பா பாட்டு
பாஞ்சாலிசபதம்
ஞானரதம்
அக்னி குஞ்சு
பூலோக ரம்பை
சந்திரிகையின் கதை
புதியஆத்திச்சூடி
சீட்டுக் கவி
..............................................................................
நா. பார்த்த சாரதி
தமிழ் இன்பம்
ஆற்றங்கரையினிலே
ஊரும் பேரும்
குறிஞ்தி மலர்
பொன் விலங்கு
சமுதாய வீதி
துளசி மாடம்
..............................................................................
கல்கி
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
பார்த்திபன் கனவு
கள்வனின் காதலி
அலையோசை
தியாக பூமி
மகுடபதி
..............................................................................
தி. ஜானகிராமன்
மோகமுள்
அமிர்தம்
அம்மா வந்தாள்
மரப்பசு
நளபாகம்
மலர்மஞ்சம்
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
..............................................................................
 ரா.பி. சேதுப்பிள்ளை
தமிழின்பம்
திருவள்ளுவர் நூல் நயம்
ஆற்றங்கரையினிலே
கடற்கரையினிலே
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்
தமிழ் விருந்து
ஊரும் பேரும்
தமிழர் வீரம்
வேலின் வெற்றி
தமிழ்நாடு நவமணிகள்
வேலும் வில்லும்
..............................................................................
பாரதிதாசன்
குடும்ப விளக்கு
பாண்டியன் பரிசு
இருண்ட வீடு.
பிசிராந்தையார்
அழகின் சிரிப்பு
குறிஞ்சித் திரட்டு
இளைஞர் இலக்கியம்
எதிர்பாராத முத்தம்
நல்ல தீர்ப்பு
.............................................................................
அருணகிரிநாதர்
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
திருப்புகழ்
திருவகுப்பு
சேவல் விருத்தம்
மயில் விருத்தம்
வேல் விருத்தம்
திருவெழ கூற்றிகை
.............................................................................
அறிஞர் அண்ணா
ஓர் இரவு
வேலைக்காரி
ரங்கோன் ராதா
நீதித் தேவன் மயக்கம்
பார்வதி பி.ஏ.
கண்ணீர் துளிகள்
பிடிசாம்பல்
கலிங்கராணி
தசாவதாரம்
நல்ல தம்பி
............................................................................
திரு.வி.கல்யாணசுந்தரனார்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
முருகன் அல்லது அழகு
சீர்தீருத்தம் அல்லது இளமை விருந்து
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைக்துணை
சைவத்திறவு
சமரச தீபம்
தமிழ் தென்றல்
இந்தியாவும் விடுதலையும்
.......................................................................
கலைஞர் மு.கருணாநிதி
குறளோவியம்
சங்கத்தமிழ்
நெஞ்சுக்கு நீதி
பொன்னர் சங்கர்
ரோமாபுரி பாண்டியன்
தூக்குமேடை
மணி மகுடம்
.............................................................................
ஜெயகாந்தன்
உன்னைப்போல் ஒருவன்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
கல்லுக்குள் ஈரம்
அக்னி பிரவேசம்
யுவசாந்தி
.............................................................................
வைரமுத்து
தண்ணீர் தண்ணீர்
கொடி மரத்தின் வேர்கள்
கள்ளிகாட்டு இதிகாசம்
.............................................................................
கோமல் சுவாமிநாதன்
பெருமாளே சாட்சி
ஒரு இந்தியக்கனவு
யுத்தகாண்டன்
ராஜபரம்பரை
அலைகாற்று
குமார விஜயம்
.............................................................................
அடுத்த பயனுள்ள பதிவில் சந்திக்கிறேன்,,,,
உங்கள் கருத்துரைகளை இட்டு செல்லுங்கள்,,2 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,
உங்கள் தளத்தை பார்வையிட்டேன் நன்றாக உள்ளது,அதை இன்னும் மேம்படுத்தினால் வாசகர் எண்ணிக்கை கூடும்.நல்ல ஆரோக்கியமான கட்டுரைகளை வெளி இடலாம் அல்லது நம் இஸ்லாத்திற்கெதிரான குற்றசாட்டுக்களுக்கு பதில் கூறலாம்....

*உங்கள் தளத்தில் FOLLOWER ஆகிவிட்டேன்.......புதிய வரவுகள்:வெற்றி....வெற்றி....வெற்றி....!!!,7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)www.tvpmuslim.blogspot.com

Noor Mohammed said...

வ.அலைக்கும் ஸலாம்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றிகள்..

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....